மார்கழி மாத இசைக்கச்சேரிகளில் மஹா வித்வான்கள் சபாக்கச்சேரிகளில்
தங்களது திறமையை வெளிப்படுத்தி சபாக்களை ஆக்ரமித்துக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் நமது மழலை செல்வங்கள் மட்டும் சலைத்தவர்களா என்ன
இங்கே பாருங்கள் ஷண்முகப்ரியா ராகத்தில் அமைந்த விளையாட இது நேரமா என்ற
பாடலை அவர்கள் பாடும் அழகை பார்த்தால் நீங்களே சொல்லுவீர்கள்
இனிது இனிது மழலை இசை இனிது என்று
Saturday, December 13, 2008
Aishu singing Vilaiyada Idhu Nerama
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment